இன்டர்போல் தேடிய யாழ். வாசி கைது


ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் நீண்ட காலமாகத் தேடப்பட்டு நபர் ஒருவர் தமிழ்நாடு நாகபட்டினத்தில் வைத்து நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜன் என்று அழைக்கப்படும் சவுந்தரராஜன் என்ற 43 வயதுடைய அவர், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தமிழக விசாரணை பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். இவர் கைது செய்யப்படும்போது நவீன தொலைத் தொடர்பாடல் வசதி கொண் செய்மதி ஒன்றினை வைத்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்:

  1. ரயில் மோதி தம்பிலுவில் வாசி மரணம்
  2. வர்த்தகரைக் கடத்தி பத்து இலட்சம் கப்பம் கோரியோர் கைது
  3. அமைச்சா் டக்ளஸைக் கைது செய்ய மேலும் ஒரு வழக்கு
  4. 9 பேர் கைது-சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் உதயக்குமார்!
  5. கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப் படங்கள்

Comments are closed.