இரு மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர்
தனது பாடசாலை மாணவிகளுக்கு ஆபாசப் படங்களைக் காட்டியதுடன் அந்த மாணவிகளில் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் குறித்த பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த மாணவிகளுக்குப் பாடசாலையிலேயே வைத்து ஆபாசக் காட்சிகளைக் காண்பித்துள்ளார். இச்சம்பவம் உடுதும்பற – கட்டுகஸ்ஓயா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.14 மற்றும் 15 வயதான மாணவிகள் மீதே இவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.(ஜெகா)
தொடர்புடைய செய்திகள்:
- மகள்மீது ஈனத்தனமான பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை
- ஒரு வருடத்தில் மட்டும் 1,165 பாலியல் துஷ்பிரயோகம்
- லக்சினி பாலியல், படுகொலை: ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினர் கைது!
- விபசார விடுதியில் குவைத் யுவதி, இந்திய இளைஞர் கைது




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


