கோடீஸ்வர மோசடிகார உக்கிரைன் பிரஜைக்கு விளக்கமறியல்


போலிக் கடன் அட்டைகளைப் (கிரடிட்கார்ட்)  பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த உக்ரைன் நாட்டுப் பிரஜையை நாளை 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 106 போலி கடனட்டைகள், 07 கைத்தொலைபேசிகள்,தகவல் பதிவேற்றக் கருவி, ஒரு மடிக் கணினி (லெப்டொப்) 55,600 யூரோக்கள் மற்றும் 1,169,000 ரூபா பெறுமதியான இலங்கை நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்:

  1. மட்டு. மோசடி சந்தேக நபருக்குப் பிணை
  2. விபசார நாயகி ஜீனா மேடத்தின் விளக்கமறியல் நீடிப்பு
  3. கருணாவின் மோசடிக்கார இணைப்பதிகாரி கைது
  4. தமிழினிக்கு தொடர்ந்து விளக்கமறியல்
  5. காஜல் அகர்வால் பெயரில் பேஸ்புக் மோசடி!

Comments are closed.