சிசிலியா கொத்தலாவலவைக் கைது செய்ய உத்தரவு


சிலிங்கோ கூட்டு நிறுவனங்களின் தலைவரான லலித் கொத்தலாவலவின் பாரியாரான சிசிலி கொத்தலாவையைச் சர்வதேச பொலிஸார் ஊடாகக் கைது செய்யுமாறு கண்டி உயர்நீதிமன்ற நீதிபதி மணிலால் வித்தியாதிலக உத்தரவிட்டுள்ளார்

கண்டி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிகக்கப்பட்டது.தற்போது சிசிலியா கொத்தலாவல பிரித்தானியாவில் தங்கியிருக்கிறார் என அரச தரப்பு சட்டத்தரணி துஷார குமாரகே நீதிமன்றத்தில் தெரிவித்ததனையடுத்தே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. (ஜெகா)

தொடர்புடைய செய்திகள்:

  1. விபசார விடுதியில் குவைத் யுவதி, இந்திய இளைஞர் கைது
  2. நானே காட்டிக் கொடுத்து கைது செய்ய வைத்தேன்
  3. அமைச்சா் டக்ளஸைக் கைது செய்ய மேலும் ஒரு வழக்கு
  4. பியசேனவை நீக்குவதற்கு இடைக்காலத் தடை
  5. கடத்தப்பட்ட இந்து பெண்களை உடனடியாக மீட்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

Comments are closed.