சந்திரிகா, ரணில் மங்கள இந்தியா விஜயம்


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் இந்தியா சென்றுள்ளனர். இந்திய அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ள மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே இவர்கள் இந்தியா சென்றுள்ளனர்.இவர்கள் இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து இலங்கை தொடர்பாகக் கலந்துரையாடுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்:

  1. தமிழர்களின் நலன் சார்ந்து இந்தியா முடிவெடுக்கும்
  2. இந்தியா இன்னும் தடுமாற்றம்
  3. ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா உதவவில்லை
  4. திவய்ன செய்திக்கு இந்தியா மறுப்பு
  5. இலங்கை அரசின் திட்டங்களை இந்தியா வரவேற்கிறது -சிங்கி சொல்கிறார்

Comments are closed.