தண்ணியடிப்போருக்கு வெறி ஊட்டும் செய்தி
இறக்குமதி செய்யப்படும் பியர், உள்நாட்டு உற்பத்தி பியர் மற்றும் மது பானம் ஆகியவற்றிற்கான வரியை நேற்று முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக நிதித் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு லீற்றர் பியருக்கான தீர்வை 50 ரூபாவாலும் தேசிய உற்பத்தி பியருக்கான வரியை 05 ரூபாவாலும் மதுபானங்களுக்கான இறக்குமதி தீர்வை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்:




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


