நிலத்தைத் துளையிடும் நவீன கருவியுடன் இருவர் கைது


நிலத்தைத் துளையிட்டு பரிசோதனைகளை (தேடுதல்களை) மேற்கொள்ளக் கூடிய மிக நவீன கருவி ஒன்றினை விசேட அதிரடிப்படையினர் நேற்று (01) அநுராதபுரத்தில் கைப்பற்றியுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நவீன கருவியின் பெறுமதி 3.3 மில்லியன் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நவீன கருவி மூலம் நிலத்தில் துளையிட்டு பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களும் இந்தக் கருவியை 75,000 ரூபா என்ற அடிப்படையில் வாடகைக்கு வழங்கி வந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.வர்மா

தொடர்புடைய செய்திகள்:

  1. நவீன வீட்டில் 44 கிலோ கஞ்சா மீட்பு
  2. கருணாவின் மோசடிக்கார இணைப்பதிகாரி கைது
  3. இன்டர்போல் தேடிய யாழ். வாசி கைது
  4. அமைச்சர் ஜீவனின் மைத்துனர் கடத்தப்பட்டுத் தாக்குதல்
  5. தமிழ்ப் பெண் தீயிட்டுக் கொலை

Comments are closed.