13 சிறுவன் 12 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்
12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 13 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் வீடு புகுந்து சிறுவன் இந்த பாதகச் செயலைச் செய்துள்ளான்.
இதற்கு சில மாதங்களுக்கு முன்னரும் குறித்த சிறுவன், இந்தச் சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பொலன்னறுவை. அரலகங்கவில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. சிறுவனை இன்று (17) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் தயாராகி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்:
- சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் கைது
- எட்டு வயது மகள் மீது 40 வயது தந்தை பாலியல் வல்லுறவு
- கிளிநொச்சியில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவத்தினர் கைது
- 14 வயது சிறுமிக்கு இரட்டைக் குழந்தை!
- 8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சித்தப்பா




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


