15 வயது மாணவியை வன்புணர்ந்த மூன்று மாணவர் கைது!
மன்னார் சிலாபத்துறை பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியை வன்புணர்ந்த சம்பவம் குறித்து மூன்று மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
இந்த மாணவி கடந்த பெப்ரவரி மாதம் அவர் கல்வி பயிலும் பாடசாலையில் வைத்து வன்முறைக்கு உள்ளாகியுள்ளார். மாணவியின் பெற்றோரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டிற்கமைய மாணவியின் உதவியுடன் இந்த மாணவர்களை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் மூவரும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (25) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்:
- 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ந்த சிறுமியின் காதலன் கைது!
- 13 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனும், அவரது தந்தையும் விளக்கமறியலில்!
- சைக்கிளில் சென்ற 09 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ந்த இருவர் கைது!
- 7 மாணவர்களை பாலியல் இச்சை செய்த ஆசிரியர் விளக்கமறியலில்!
- ஸ்கிறீம் உருவத்தில் மூன்று வயது சிறுவனை பலிகொண்ட மருந்து!




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


