குளவி தாக்கியதில் வீதியில் பயணித்தவர் மரணம்!


தியத்தலாவ கலேதண்ட பிரதேசத்தில் இராட்சத குளவி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

64 வயதான எம் சிவலிங்கம் என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் அடையாளம் காண்டுள்ளனர்.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது இவரைக் குளவி தாக்கியுள்ளது. உடனடியாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் மரணம் சம்பவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

  1. மின்னல் தாக்கியதில் இருவர் பலி!
  2. குளவி கொட்டிய மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்
  3. தம்புள்ள கூட்டத்தில் தாக்கு! 60க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்!
  4. கொழும்பு விடுதியில் தங்கியிருந்த அமெரிக்கர் மரணம்
  5. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டாவது விபத்து மரணம்

Comments are closed.