Nov 01, 2016

சீன அரசின் வசமாகுமா, அம்பாந்தோட்டை துறைமுகம் ???

அம்பாந்தோட்டை துறைமுகமானது சீன அரசின் கடனுதவியோடு 2௦1௦ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கட்டப்பட்டது .


இதன் மூலம் ஏற்பட்ட பிரச்னைகளை தீர்க்க புதியதொரு முடிவை எடுக்க அரசாங்கம் சிந்தித்துவருகிறது .

இயங்கு நிலையில் இல்லாத அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80%ஐ 1.5 பில்லியன் டாலர்களுக்கு

சீன அரசுசுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார முயற்சிகளுக்கு பயனளிக்கும்.

சொல்லப்போனால் இது அவர்களின் பட்டுப்பாதை பயணத்தை வலுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது .

அத்தோடு வெளிநாட்டு கடன் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும் என்றும் சீன அரசின் முதலீடுகள் சுமுகமான முறையில் அமையும் என்றும் கூறப்படுகிறது .

இந்த முடிவு அமேரிக்கா மற்றும் இந்தியாவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது .

string(1) "1"
Top