Nov 01, 2016

உலகபொருளாதாரத்தில் ஆண் பெண் சமநிலை

உலகபொரு­ளா­தாரகுழு­மத்தின்ஆய்­­றிக்­கைவெளியாகியுள்ளது .


அதில் முக்கியமாக உலக வர்த்தகத்தை பொறுத்தவரை

ஆண்களை விட பெண்கள் ஓராண்டில்கூடு­­லாக, 39 நாட்கள் அதிகமாக உழைகின்றனர் என்று கூறியுள்ளனர் .

உல­­ளவில்ஆறுநாடு­களில்மட்­டுமேஆண்கள்பெண்­களைவிடஅதிகம்உழைக்­கின்­றனர்.

அவற்றில்மூன்றுநாடு­களில்குழந்தைபரா­­ரிப்புவிடுப்பைஇருபாலி­னரும் பகிர்ந்துகொள்ளும் வசதி  உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அப்படியான நிலைமை இல்லாத இந்­தியாபோர்ச்­சுக்கல்எஸ்­டோ­னியா ஆகிய மூன்றுநாடு­களில்,

ஆண்­டுக்கு, 50 நாட்கள்என்­­ளவில்ஆண்களை விட பெண்கள் அதிகம் உழைக்கின்றனர் .

ஊதி­­முள்ளவேலை­களில்பெண்­­ளுடன்ஒப்­பிடும்போதுஆண்கள், 34 சத­வீதம்அதி­­மாகஉழைக்­கின்­றனர்.

இருந்தபோதிலும்ஊதியம்இல்­லாமல்உழைப்­பதில், அதாவது வீட்டுப் பொறுப்புக்கள் குழந்தை வளர்ப்பு முதியோர் பேணல் போன்ற வேலைகளில்

பெண்­களின்பங்குஆண்­களைவிடஅதிகம்உள்­ளது
ஊதி­­மின்றிஎதையும்எதிர்­பார்க்­காமல் பெண்கள் இவற்றை செய்­கின்­றனர்.

ஆனால் பொருளாதார அணுகுமுறையில் பார­பட்­­மாகவே கருதப்படுகிறது .

இருபாலி­னத்­தினர் இடை­யி­லானபொரு­ளா­தார வேற்­று­மைகள் மறைய உல­­ளவில்அதுபோன்ற ஒருநிலையை அடைய,

170 ஆண்­டுகள்ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

string(1) "1"
Top