Nov 01, 2016

இணையத்தள விளம்பரங்களின் எதிர்காலம் Featured

சர்வதேச நிறுவனமான ஜெனித் ,செல்போன்களின் இணையப்பயன்பாடு பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது .


உலகளவில் ஸ்மாட் போன்கள் மற்றும் லேப்டாப்கள் மூலம் வலைத்தளங்களை பார்வையிடுவது அதிகரித்து வருவதாகவும்

அதிலும் இந்த ஆண்டு செல்போன்கள் மூலமே அதிகமானோர் வலைத்தளங்களை பார்வையிட்டுள்ளனர் .

ஆண்டிறுதியில் 71% மாக அமையும் என்றும் 2௦17ல் 75% ஆக இன்னும் அதிகரிக்கும் என்று அறிக்கையில் கூறியுள்ளனர் .

சர்வதேச அளவில் ,இணையத்தள விளம்பரங்கள் மூலம் ஈட்டப்படும் வருமானம் இதுவரை 6௦ சதவீதமாக காணப்பட்டது.

ஆனால் இனி இணையத்தள விளம்பரங்கள் மூலமான வருமானம் நிச்சயம் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

இந்த ஆண்டிறுதிக்குள் இணையத்தள விளம்பரங்களுக்கு 7,1௦௦ பில்லியன் டாலர் செலவிடப்படும் என்றும்

2௦18ல் ,இணையத்தள விளம்பர செலவினம் 13,400 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்வுகூறியுள்ளது இந்த அறிக்கை .

string(1) "1"
Top