Nov 12, 2016

நிறுவனத்தின் வளர்சிக்காக தனது சம்பளத்தை இழந்தவர்

எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் கோலோச்சும் நிறுவனம் லீகோ .


சீனாவில் தொழிற்படும் இந்த நிறுவனத்தின் தலைமை நிறுவனர்களில் ஒருவர் ஜியா யுதிங் .
லீகோ நிறுவனம் பல துறைகளிலும் முதலீடு செய்வதால் நிறுவனத்தில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது .
இதனை நிவர்த்தி  செய்யாவிட்டால் நிறுவனம் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்பதால் ஜியா யுதிங் தனது சம்பளத்தை ஒரு யுவானாக குறைத்துள்ளார் .
ஒரு யுவான் என்பது இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 20 ரூபாய் பெறுமதியாகும் .

string(1) "1"
Top