Nov 24, 2016

30 சிறந்த நிறுவனங்களுக்குள் தேர்வானது DFCC வங்கி

கடந்த வாரம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற Business Today’s Top 30 நிகழ்வு இடம்பெற்றது


இதில் கலந்துகொண்ட 3௦நிறுவனங்களில் DFCC வங்கி 21வது சிறந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது .
இதற்கான விருதினை DFCC வங்கியின் தலைமை அதிகாரி அர்ஜுன் பெர்னாண்டோ ,நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடமிருந்து பெற்றுகொண்டார் .
இந்த விருது குறித்து கருத்து தெரிவித்த பெர்னாண்டோ ''2015 முதல் 2016 வரையான காலப்பகுதிக்கான சிறந்த நிறுவனங்களை தேர்வு செய்யும் இந்த நிகழ்வில்

எமது வங்கி  இது போன்ற விருதினை பெற்றமை மிகவும் பெருமையாக உள்ளது'' என்று தெரிவித்தார்

string(1) "1"
Top