Dec 16, 2016

புதிய பரிசு சுவையுடன் அபிவிருத்தி அதிர்ஷ்டம் மீண்டும் வந்துள்ளது

லொத்தர் சந்தைக்கு புதியவற்றை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக திகழும் அபிவிருத்தி லொத்தர் சபை

2016 டிசம்பர் 22ம் திகதியிலிருந்து பரிசுகளை பெறுவதற்கு தாகத்துடன் இருக்கும் லொத்தர் கொல்வனவாளர்களுக்கு
புதிய விதத்தில் பரிசு சுவையை வழங்கும் லொத்தர் ஒன்றினை சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதென நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அபிவிருத்தி லொத்தர் சபையினால் அறிவிக்கப்பட்டது
அத்துடன் இவ் மாற்றத்துடன் இந் நாட்டில் லொத்தர் கொள்வனவாளர்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ள பெயரான அபிவிருத்தி அதிர்ஷ்டம் எனும் பெயருடன் புதிய சுவை உள்ள லொத்தராக வெளியிடப்பட்டுள்ளது

இதன் விஷேட அம்சமானது உயர் பரிசுப் பொதியாக ரூ .,5,000,000/ம்,சுப்பர் பரிசுபொதியாக ரூ 2,000,000/ம் மற்றும் பரிசுப்பொதியாக ரூ 1,000,000/த்துடன் ஆரம்பித்து அதிகரித்து செல்லும் பரிசுப்பொதிகள்
3 ம் ரூ 500,000/ பரிசுகளும் மேலும் பல பரிசுகள் வழங்கக்கூடிய வண்ணம் இவ் லொத்தர் வடிவமைக்கப்பட்டுள்ளதாகும் .

இவ் லொத்தர் சீட்டிழுக்கப்படுவது முதல் இயந்திரத்திலிருந்து 60பந்துகளினூடாக நான்கு வெற்றி இலக்கங்களும் இரண்டாம் இயந்திரத்தின் மூலம் 12
பந்துகளினூடாக ஒரு அதிர்ஷ்டமாதமும் மூன்றாம் இயந்திரத்தின் மூலம் 6 பந்துகளினூ டாக சுப்பர் இலக்கம் ஒன்றும் தெரிவு செய்யப்படும்

யாதாயினும் 1 இலக்கத்திற்கு 20/ம் 2 இலக்கங்களுக்கு 100ம் 3 இலக்கங்களுக்கு 1௦௦௦ ம் 4 இலக்கங்களுக்கு 500,000/ம் யாதாயினும்
1இலக்கத்துடன் அதிர்ஷ்ட மாதத்திற்கு 40ம் 2இலக்கங்களுடன் அதிர்ஷ்ட மாதத்துக்கு 200ம் 3இலக்கங்களுக்கு
5௦௦௦/ 4 இலக்கங்களுடன் சுப்பர் இலக்கத்திற்கு 1,000,000 ம் 4இலக்கங்களுடன் சுப்பர் இலக்கத்திற்கு 1,000,000/ம்
4 இலக்கங்களுடன் 2,000,000ம் அல்லது அன்றைய தின பரிசுபொதியினையும் 4 இலக்கங்களுடன் அதிர்ஷ்ட மாதம் மற்றும் சுப்பர் இலக்கத்திற்கு
5,000,000/ம் அல்லது அன்றைய தினத்திற்கான பரிசுப்பொதியினையும் வெல்ல முடியும்
இப்புதிய லொத்தர் கொள்வனவு செய்து உண்மையான லொத்தர் சுவையினை சுவைக்குமாறு அபிவிருத்தி லொத்தர் சபை கொள்வனவாளர்களிடம்
கேட்டுகொள்கிறது

 

DLB1

 

 

DLB2

DLB3

DLB4

string(1) "1"
Top