Category: செய்திகள்

புதிய தளத்திற்கு இங்கே சொடுக்கவும்…

புதிய தளத்திற்கு இங்கே சொடுக்கவும்…

ஶ்ரீலங்கா மிரர் இணையம் புதுப்பொழிவுடன் தொடர்கிறது.

புதிய தளத்திற்கு இங்கே சொடுக்கவும்

உங்களது ஆதரவிற்கு நன்றிகள்

சிரிய படையினர் விமானத்தை சுட்டு வீழ்த்தியமை குறித்து விசாரிக்கப்படும் – துருக்கி

சிரிய படையினர் விமானத்தை சுட்டு வீழ்த்தியமை குறித்து விசாரிக்கப்படும் – துருக்கி

இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தான் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 13 பேர் பலி

கடந்த ஏழு நாட்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 20 ஆப்கான் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தீர்வில் பங்கு கோரும் முஸ்லிம் தலைவர்கள், போராட்டத்திலும் பங்கு பெற வேண்டும் – மனோ கணேசன்

தீர்வில் பங்கு கோரும் முஸ்லிம் தலைவர்கள், போராட்டத்திலும் பங்கு பெற வேண்டும் – மனோ கணேசன்

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும்போது அதில் தமக்கும் பங்கு வேண்டும் என்றும், தாமும் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் என்றும் உரிமை கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள்,

போலி யூரோ தாள்களுடன் இருவர் கைது!

போலி யூரோ தாள்களுடன் இருவர் கைது!

போலியாக அச்சிடப்பட்ட யூரோ நாணயத் தாள்களைப் பயன்படுத்தி நகைக் கொள்வனவு செய்ய முயற்சித்த இருவரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

பெருந்தொகையான சீ – 4 ரக வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளன

பெருந்தொகையான சீ – 4 ரக வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளன

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் சீ – 4 ரக வெடிபொருட்கள் 30 கிலோகிராமும் அதனைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சீ 4 ரக வெடிபொருட் பவுடர் 329 கிலோகிராமுமே கைப்பற்றப்பட்டுள்ளன.

இசெட் புள்ளிகளை ரத்துச் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

இசெட் புள்ளிகளை ரத்துச் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

இரண்டு பாடத்திட்டங்களுக்கான இசெட் புள்ளிகளை வெவ்வேறாக கணிப்பிடுமாறு இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் இடம்பெற்ற மோதலொன்றில் 16 சிரிய துருப்பினர் பலி

சிரியாவில் இடம்பெற்ற மோதலொன்றில் 16 சிரிய துருப்பினர் பலி

அண்மைக்காலத்தில் மாத்திரம் சிரியாவில் இடம்பெற்ற வன்முறைகளில் 116 பேர் வரை பலியாகினர்.

பிள்ளையான் கட்சியில் பிளவு!

பிள்ளையான் கட்சியில் பிளவு!

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் அந்தக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவம் மறுசீரமைக்கப்படுகிறது

இராணுவம் மறுசீரமைக்கப்படுகிறது

பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகிய துறைகளின் கீழ் இலங்கை இராணுவம் மறுசீரமைக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பௌத்த மதப் பிரிவின் மீது பிக்குகள் தாக்குதல்

பௌத்த மதப் பிரிவின் மீது பிக்குகள் தாக்குதல்

காலியில் புதிதாக அமைக்கப்பட்ட பௌத்த மதப் பிரிவு ஒன்றின் மீது பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அமைச்சர் ஜனக்க பண்டார மனமுடைந்து போயுள்ளார்

அமைச்சர் ஜனக்க பண்டார மனமுடைந்து போயுள்ளார்

தனது அமைச்சின் பணிகளை முன்னெடுக்கும்போது வாழ்க்கைக் குறித்து மனமுடைந்து போவதாக காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சனத் ஜயசூரிய அமைச்சுப் பதவி வேண்டாம் என்கிறார்

சனத் ஜயசூரிய அமைச்சுப் பதவி வேண்டாம் என்கிறார்

பிரதியமைச்சர் பதவி உள்ளிட்ட எந்த பதவிகளையும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறியுள்ள, ஜயசூரிய, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை திரும்பியனுப்ப சுவிஸர்லாந்து முனைப்பு!

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை திரும்பியனுப்ப சுவிஸர்லாந்து முனைப்பு!

சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்களை திருப்பியனுப்ப அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிலப் பறிப்பிற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும்! தமிழ்க் கூட்டமைப்பு!

நிலப் பறிப்பிற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும்! தமிழ்க் கூட்டமைப்பு!

தமிழரின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி திருமுறிகண்டி பகுதியில் நாளை (26) நடத்தப்படும் என என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஜூலம்பிட்டி அமரேவின் பேரனும் கைது!

ஜூலம்பிட்டி அமரேவின் பேரனும் கைது!

அம்பாந்தோட்ட, கட்டுவன ஜே.வி.பியின் கூட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு இரண்டு பேரை கொலை செய்தமை தொடர்பாக ஜூலம்பிட்டி அமரேவின் பேரனும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபர் மாத்தறையில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது!

யாழில் பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது!

சந்தேகத்தின் பேரில் மூவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள் யாழ் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரச மொழிக் கொள்கைகளை மீறும் அரச அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை! அமைச்சர் வாசுதேவ எச்சரிக்கை

அரச மொழிக் கொள்கைகளை மீறும் அரச அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை! அமைச்சர் வாசுதேவ எச்சரிக்கை

அரச நிறுவனங்களில், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய தேசிய மொழிகளில் பணியாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

திருக்கோயில், தம்பிலுவிலில் இராணுவ வாகனம் மோதி பாடசாலை மாணவன் பலி!

திருக்கோயில், தம்பிலுவிலில் இராணுவ வாகனம் மோதி பாடசாலை மாணவன் பலி!

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பிரதான வீதியில் இராணுவ கெப் வாகனமொன்று மோதியதால் 13 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

குருணாகல் வாகன விபத்தில் ஐவர் பலி

குருணாகல் வாகன விபத்தில் ஐவர் பலி

குருணாகல், பொத்துஹர, தம்பொக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.