Category: உலகம்

அமெரிக்காவில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட 190 பேர் கைது

அமெரிக்காவில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட 190 பேர் கைது

இணையத்தில் சிறுவர்களுடன் தொடர்பேற்படுத்தி, பின்னர் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

திருமண விருந்துபசாரத்தில் நடனமாடிய பெண்களுக்கு மரண தண்டனை

திருமண விருந்துபசாரத்தில் நடனமாடிய பெண்களுக்கு மரண தண்டனை

இப்பெண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டோ கழுத்து வெட்டப்பட்டோ கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொலைக்காட்சி நேரலையில் பெண் அரசியல்வாதி மீது ஆண் அரசியல்வாதி தாக்குதல் (வீடியோ)

தொலைக்காட்சி நேரலையில் பெண் அரசியல்வாதி மீது ஆண் அரசியல்வாதி தாக்குதல் (வீடியோ)

ஒரு பெண் அரசியல்வாதி மீது தண்ணீர் கோப்பையை வீசி எறிந்து, மற்றுமொரு பெண் அரசியல்வாதியை அறைந்தார்.

ஐ.நா கண்காணிப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு

ஐ.நா கண்காணிப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு

இந்தத் தாக்குதலை ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

நிக்கரகுவா கிளர்ச்சிக்குழுவின் முன்னாள் தலைவர் காலமானார்

நிக்கரகுவா கிளர்ச்சிக்குழுவின் முன்னாள் தலைவர் காலமானார்

நிக்கரகுவாவின் கொன்ட்ரா கிளர்ச்சிக்குழுவின் முன்னாள் தலைவர் Adolfo Calero காலமானார்.

அமெரிக்க வான் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிருப்தி

அமெரிக்க வான் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிருப்தி

இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகளுடன் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 15 பாகிஸ்தானியர்கள் பலி

அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 15 பாகிஸ்தானியர்கள் பலி

அல் கய்தா, தலிபான் தீவிரவாதிகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

காதலை எதிர்க்கும் பெற்றோருக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை

காதலை எதிர்க்கும் பெற்றோருக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை

சில பெற்றோர் காதல் தொடர்புகளைப் பேணும் பிள்ளைகளை கௌரவக் கொலை செய்யும் சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளன.

மனைவியின் உதடுகளை வெட்டிய பேராசிரியர்

மனைவியின் உதடுகளை வெட்டிய பேராசிரியர்

சுவீடனில் பேராசிரியர் ஒருவர் தனது மனைவியின் உதடுகளை வெட்டி அதனை உட்கொண்டுள்ளார்.

சைக்கிளோட்டப் போட்டியில் பங்கேற்ற தெருநாய்

சைக்கிளோட்டப் போட்டியில் பங்கேற்ற தெருநாய்

குறித்த நாய் ஆயிரத்து நூறு கிலோ மீற்றர் தூரத்தை கடந்துள்ளது.

எகிப்து முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை

எகிப்து முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை

சுமார் 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த முபாரக், கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சியில் ஆட்சி இழந்தார்.

இந்த மரதன் ஓட்டவீரருக்கு 101 வயது

இந்த மரதன் ஓட்டவீரருக்கு 101 வயது

பத்தாம் எடின்பெர்க் உலக மரதன் ஓட்டப் போட்டியில் 27,000 போட்டியாளர்களுடன் இவரும் போட்டியிடவுள்ளார்.

திபெத்திய துறவிகள் 600 பேர் சீனப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதால் பரபரப்பு!

திபெத்திய துறவிகள் 600 பேர் சீனப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதால் பரபரப்பு!

அவர்கள் தங்களது பௌத்த விடுமுறையை கொண்டாடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அவர்கள் மீதான ஒடுக்குதல்கள் அதிகரிக்க கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எகிப்தில் அவசரகாலச் சட்டம் முடிவு

எகிப்தில் அவசரகாலச் சட்டம் முடிவு

ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக் காலத்தில் இந்தச் சட்டம் மிக மோசமாக பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளைப் பின்பற்றும் மாஓ இயக்கம் – இந்திய ஊடகம்

விடுதலைப் புலிகளைப் பின்பற்றும் மாஓ இயக்கம் – இந்திய ஊடகம்

மாஓ இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களை பயன்படுத்தி வருவதாக இந்தியாவின் Deccan Chronicle ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தோட்டா விற்பனையில் கட்டுபாடு விதிக்கப்பட வேண்டும் – ஒக்ஸ்பாம்

தோட்டா விற்பனையில் கட்டுபாடு விதிக்கப்பட வேண்டும் – ஒக்ஸ்பாம்

தோட்டா விற்பனையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் அதனை கண்காணிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது

யுத்தக் குற்றம் புரிந்த சார்ள்ஸ் டெய்லருக்கு 50 ஆண்டு சிறைத்தண்டனை

யுத்தக் குற்றம் புரிந்த சார்ள்ஸ் டெய்லருக்கு 50 ஆண்டு சிறைத்தண்டனை

64 வயதான டெய்லர், தாம் குற்றம் புரியவில்லை என்றும், தான் ஒரு அப்பாவி என்றும் கூறியுள்ளார்.

எல்லாப் பொருட்களையும் உண்ணும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்

எல்லாப் பொருட்களையும் உண்ணும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்

உணவுப் பண்டங்களையும், ஏனைய பொருட்களையும் பிரித்து அறியக் கூடிய திறன் இந்தக் சிறுவனுக்குக் கிடையாது

மனநலம் குன்றிய நபரைக் கொன்ற கொலம்பிய படைவீரர்களுக்கு சிறைத்தண்டனை

மனநலம் குன்றிய நபரைக் கொன்ற கொலம்பிய படைவீரர்களுக்கு சிறைத்தண்டனை

கிளர்ச்சியாளர் என்ற பேரில் போலியான படுகொலைகள் கொலம்பியாவில் அதிகளவில் இடம்பெறுகின்றன.

ஆடிப்பாடிய 6 பேருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை

ஆடிப்பாடிய 6 பேருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை

திருமண நிகழ்ச்சியில் ஆடிப்பாடியதற்காக, 4 பெண்கள், 2 ஆண்களுக்கு பழங்குடியின கவுன்சில் மரண தண்டனை அளித்துள்ளது.