Category: வணிகம்
”பொருளாதார நெருக்கடி”யை மத்திய வங்கி ஆளும் ஏற்றுக்கொண்டார்
பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டே IMFஇடம் நிபந்தனை அடிப்படையில் கடனைப் பெறப்பட்டது.
ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கு மேலும் 9 புதிய விமானங்கள்
அடுத்த 3 வருடத்திற்குள் ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளை விஸ்தரிக்கும் பொருட்டு மேலும் 9 விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளது.
மேலும் புதிய சுவை, மொறுமொறுப்புடன் கிட்கெட் சொக்லெட்!
ஒவ்வொரு செக்கனும் உலகம் முழுவதும் 150 கிட்கெட் சொக்லட்டை பாவணையாளர்கள் ருசிப்பதாக நெஷ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
கந்துரட்ட Flexible Net சந்தையில் அறிமுகம்
இலகுவில் மடித்து, பயணப் பைகளில் வைத்துக் கொள்ளக் கூடிய வகையில் இந்த விசேட நுளம்பு வலை தயாரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தை பணிப்பாளர் சபையில் தியாகராஜா
இங்கிலாந்தின் கிறீன்ஃபில்ட் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டம் பெற்றவர்
கிக் கோலா லைட் மென்பானம் அறிமுகம்
கிக் கோலாவிற்கு நிகரான அதே சுவையை இந்த லைட் கிக் கோலா பானம் கொண்டுள்ளது.
கொட்டகல பெருந்தோட்ட நிறுவனம் கம்போடியாவில் இறப்பர் பயிர்ச்செய்யத் தீர்மானம்
திட்டத்திற்காக 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சிலோன் ஒக்சிஜனின் புதிய இணையத்தளம்
லிண்டா குரூப் உலகின் பல பாகங்களிலும் 100 க்கு மேற்பட்ட நாடுகளிள் செயற்படுகிறது.
Abdul Raheems நிறுவனத்தின் புத்தாண்டு மலிவு விற்பனை
வீட்டுப் பாவணைப் பொருட்களைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற Abdul Raheems நிறுவனம், தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
தலவத்துகொடவில் புதிய ஹேமாஸ் வைத்தியசாலை
சிறந்த சர்வதேச வைத்தியசாலைகள் வழங்கிய தூண்டலின் அடிப்படையில் வைத்தியாலையின் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நோலிமிற்றின் புதுவருட கழிவுகள்
தரமான பொருட்களுக்கு 10% தொடக்கம் 50% வரையிலான கழிவுகள் வழங்கப்படுகின்றன.
வருடப்பிறப்பன்று நாடுமுழுவதும் மக்கள் வங்கிக் கிளைகள் திறந்தேயிருக்கும்
பல கிளைகளில் விசேட வைபவங்களை நடத்தவும் ஏற்பாடாகியுள்ளன.







