Nov 01, 2016

பேசும் மோதிரங்கள் Featured

எப்போதும் தனித்துவமான பரிசுப்பொருட்களை கொடுக்கவே நாம் விரும்புவோம்.

அதற்காகவே ஒரு வித்தியாசமான பரிசுப்பொருள் வந்துள்ளது .


3D ப்ரிண்டிங்கில் உருவாகும் மோதிரங்கள் இப்போது வழமை என்றாலும் 

அதில்ஒரு வித்தியாசமான மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர் 

உங்கள் மனதில் உள்ள கருத்துக்களை 3 செக்கனுக்கு பதிவு செய்து கொடுத்தால்

அதனை இந்த மோதிரத்தோடு இணைத்து உருவாக்குகின்றனர் .

மோதிரத்தின் அளவு வடிவம் மற்றும் தன்மை என்பவற்றை நாமே தீர்மானிக்கலாம் .

இரும்பு ,தங்கம் ,வெள்ளி உட்பட விரும்பியவிதத்தில் உருவாக்கப்படுகின்றன 

"I love you" மற்றும் "yours forever" போன்ற வாசங்ககளை பதிவு செய்து காதலர்களும் தம்பதிகளும் மோதிரங்களை பரிமாறிக்கொள்ள

அதிகம் விரும்புகின்றனராம் .

string(1) "1"
Top