Nov 12, 2016

ஐஃபோன்களை புதுப்பிக்கும் ஆப்பிள்

புதிதாக வாங்கிய ஃபோன்களில் ஏதேனும் கோளாறு இருப்பின்

 

 

வாடிக்கையாளர்கள் அந்த போனை கொடுத்து மீண்டும் அதை புதுப்பித்து பெற்றுக் கொள்ளும் முறையை ஆப்பிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது .


9 வருடங்களுக்கு முன்னர் இந்த முறையை கையாண்டதாக சொல்லப்படுகிறது
இந்த ஃபோன்கள் 15 சதவீதம் விலை குறைக்கப்பட்டும் டெலிவரி சார்ஜ் ஏதும் இன்றியும் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

string(1) "1"
Top