Nov 29, 2016

40,000 பகுதிகள் கொண்ட Jigsaw puzzle Featured

21 வயதான Amanda Hvilshj Funch டென்மார்க்கை சேர்ந்த யுவதி .

 

உலகத்தின் மிக நீண்ட jigsaw puzzleஐ உருவாக்கி சுவாரஸ்யமான சாதனைக்கு சொந்தக்காரியாக மாறிவிட்டார்.
சிறுவயதில் இருந்தே puzzle விளையாட்டில் ஆர்வமுடைய அமாண்டா, அதனை கொண்டே இந்த புதிய சாதனையை படைத்துள்ளார் .

டிஸ்னியின் 10 முக்கியமான காட்டூன்களை கொண்ட இந்த jigsaw puzzle,40,000 துண்டுகளை கொண்டமைந்துள்ளது.
இதனை உருவாக்க 2 மாதகாலத்தை செலவிட்டதோடு இதனை இணைக்க 460 மணித்தியாலங்கள் எடுத்தாக கூறியுள்ளார்.

அமண்டாவுக்கு இது புதியவிடயமல்ல தனது 7 வயதில் 1,000துண்டுகள் கொண்ட puzzleஐ உருவாக்கி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியவர்
இப்போது 40,000 துண்டுகள் கொண்ட puzzleஐ உருவாக்கியுள்ளார் .

விரைவில் அமான்டாவின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

jaz 670px 29 11 16

jaz1 670px 29 11 16

jaz2 670px 29 11 16

jaz3 670px 29 11 16

jaz4 29 11 16

string(1) "1"
Top