Dec 08, 2016

சூரிய மின்சார தீவு Featured

சூரிய ஒளியிலிருந்து மின்சார தேவையை ஈடுசெய்ய ஒரு தீவு தயாராகிவருகிறது


ஹவாய் தீவு கூட்டங்களில் ஒன்று 'தாவ்' தீவு,
இங்கு 785 பேர் வசிக்கின்றனர் .
அவர்களுக்கு தேவையான மின்சாரத்தை ஜெனரேட்டர்கள் மூலமே உற்பத்தி செய்துவந்தனர்.
இதனால் மின்சாரதட்டுபாடு காணப்பட்டது.
மின்சார கார்களை உற்பத்தி செய்யும் 'டெஸ்லா' நிறுவனம், சூரிய மின்சாரம் வழங்கும்,திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
5,328 சூரிய மின் பலகைகளை நிறுவி அவை உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சேமித்து வைக்க, 'பவர் பேக்' எனப்படும், மின்கலன்களையும் நிறுவியது.
இவை ஒவ்வொன்றும், 7 மணி நேர சூரிய ஒளி கிடைத்தால், முழுவதும் மின்னேற்றம் பெற்றுவிடும்.
இந்த மின்கலன்கள் ஒட்டுமொத்தமாக, 6 மெகாவாட் மின்சாரத்தை தேக்கி வைக்கக்கூடியவை.
இதனால் ஆண்டுதோறும் சிக்கலின்றி மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது

string(1) "1"
Top