Nov 01, 2016

மீண்டும் சென்னையில் வெள்ள அபாயம்

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை இன்னும் மறக்காத சூழ்நிலையில் மீண்டும் அது போன்ற அபாயத்துக்கு வாய்ப்புண்டு என்று கூறியுள்ளனர் .

வங்க கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்தம் காரணமாக குறிப்பாக தென் தமிழகம் மற்றும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும்

முக்கியமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர் .

தூத்துக்குடி, கன்னியாகுமரியில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் கடற் கரையோரத்தில் வசிப்பவர்கள்

பாதுக்காப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

சென்னையில் லேசான மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்று அறிவித்துள்ளனர்

இதானல் மீண்டும் வெள்ளம் ஏற்பட சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் எதிர்வு கூறியுள்ளனர்

string(1) "1"
Top