Nov 01, 2016

சீன நிலக்கரி சுரங்கம் வெடிப்பு :13 பேர் பலி Featured

சீனாவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் பாரிய வெடி விபத்து ஒன்று ஏற்பட்டது.

இந்த விபத்தில் தற்போதுவரை 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 20 பேர்களின் விவரங்கள் தெரியவில்லை.

மீட்பு படையினர் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர் என்றும் சீன ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன .

சுரங்கத்தில் பணியாற்றிய ஊழியர்கள் இடிபாடுகள் இடையே சிக்கி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ஊழியர்களின் குடும்பங்கள் மிகவும் கவலையடைந்துள்ளன .
வெடி விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

string(1) "1"
Top