Nov 12, 2016

ஜப்பான் மன்னருடன் மோடி சந்திப்பு

3 நாள் ஜப்பானுக்கு அரசுமுறைபயணம் மேற்கொண்டுள்ளார் மோடி


இதன்போது ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயை சந்தித்துப் பேசினார் .
இந்த சந்திப்பில் இந்தியா ஜப்பான் இடையிலான உறவினை பலப்படுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது
அத்தோடு ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவை மோடி சந்தித்தார் .இது நிகழ்ச்சி நிரலில் இல்லாத விடயம் என்று கூறப்படுகிறது
ஜப்பான் மன்னர் வெளிநாட்டு தலைவர்களை சந்திக்க விரும்புவதில்லை ஆனால் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார் .

இதுமுக்கியமான விடயம் என்று ஜப்பானிய ஊடங்ககள் தெரிவித்துள்ளன .

string(1) "1"
Top