Nov 17, 2016

குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மாஜரின் Featured

சந்தையில் விற்கப்படும் மாஜரின்கள் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்று கூறியுள்ளது சுகாதார அமைச்சு.

சந்தையில் விற்கப்படும் சகல மாஜரிங்களிலும் உள்ளடங்கியுள்ள பொருட்கள் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்று
அவற்றை உபயோகப் படுத்த கூடாது என்றும் சுகாதார அமைச்சின் அறிக்கையில் காணப்படுகிறது .
இந்த மாஜரின் பெட்டிகளில் 'கண்டிப்பாக 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது என்ற வாசகம் பொறிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்
மாஜரின் உற்பத்தி நிறுவனங்கள் அதனை பின் பற்றவில்லை
2011ம் ஆண்டில் இது பற்றி தெரிவிக்கப்பட்டாலும் இன்று வரை இதுபற்றிய அறிவுத்தலோ செய்தியோ மக்கள் மத்தியில் சரியாக சென்று சேரவில்லை என்பதையும்
குறிப்பிட்டுள்ளனர்
3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாஜரின் கொடுப்பதை தவிர்க்க சொல்லியுள்ளது சுகாதார அமைச்சு .

Magarine1nnn

string(1) "1"
Top