Nov 17, 2016

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது .


கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியான லோட்டஸ் சுற்றுவட்ட வீதி

தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கம சாலாவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக

குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது .

கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியான லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கம சாலாவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
string(1) "1"
Top