Nov 18, 2016

அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 3000 இதய நோயாளிகள் Featured

3000க்கும் அதிகமான இதயநோயாளிகள் சத்திர சிகிச்சைக்காக உதவிகோரி காத்திருகின்றனர் .

 


காலி கராப்பிட்டிய மருத்துவமனையில், சத்திர சிக்கிச்சை கூடம்

கடந்த 9ம் திகதி விஷக்கிருமி பரவியதால் மூடப்பட்டதாக கூறினார் அமைப்பின் செயலாளர் தம்மிக்க ஜெயவர்தன .
இதனால் சிகிச்சை வேண்டி காத்திருந்தவர்களின் அறுவைசிகிச்சை திகதி 2020வரை நீடிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் .
சில நேரங்களில் நீர் வழங்கல் வசதி தடைபடுவதன் காரணமாகவும் நோயாளிகள் அசௌகரியத்தை எதிர்நோக்குகின்றனர்.
சுகாதார அமைச்சின் பார்வைக்கு எடுத்துசெல்லப்பட்டு விரைவில் தீர்வுகாணப்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் .

string(1) "1"
Top