Nov 18, 2016

யாழ் மாணவர்கள் மரணம்; பொலிஸார் ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை கொலைசெய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்  5 பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்.


இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது

யாழ். நீதிவான் நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவினை பிறப்பித்தது.

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில்

கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இச்சம்பவம் நடந்ததாகவும் கைது செய்யப்பட்ட ஐவரும்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

string(1) "1"
Top