Nov 18, 2016

அதிகரிக்கப்படும் அமைச்சர்களின் எண்ணிக்கை ?

இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை 225ஆக இருந்தது


தேர்தல் மாவட்டங்கள் மூலம் 196 அமைச்சர்களும் தேசியப்பட்டியல் மூலம் 29 அமைச்சர்களும் தேர்வு செய்யப்படுவது வழக்கம்
ஆனால் புதிய சட்டமூலத்தின்படி அந்த எண்ணிக்கையை 24௦ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளனர்
மனித உரிமை ,நீதி ,பொதுசேவை ,தேசியநிதி ,சட்டஒழுங்கு போன்ற

துறைகளூடாகவே அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

string(1) "1"
Top