Nov 18, 2016

நாளை, நீர் வெட்டு

நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .


கொழும்பில் கொலன்னாவ, கொழும்பு,தெஹிவளை,கல்கிஸ்ஸ,கடுவெல மற்றும் இரத்மலானை  போன்ற பகுதிகளில்

காலை 9 மணிமுதல் இரவு 9 மனிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
இச் செய்தியை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புசபை அறிவித்துள்ளது .

string(1) "1"
Top