Nov 19, 2016

பரிசுப்பொருட்களை வாங்க ஆசிரியர்களுக்கு தடை

பாடசாலை மாணவர்களிடமிருந்து பரிசுப்பொருட்களை ஆசிரியர் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது .


பாடசாலை விழாக்கள்மற்றும் ஏனைய கொண்டாட்டங்கள் என்பவற்றின் போது

ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பரிசில்களை வழங்குகின்றனர் .

இது போன்ற நடவடிக்கைகள் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் என்பதால்

அடுத்த ஆண்டு முதல் இது போன்ற பரிசு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறல் ஆகாது என்று

கல்வி அமைச்சர் தெரிவித்தார்

string(1) "1"
Top