Nov 21, 2016

இரத்த வங்கி பயன்படுத்தாத, HIV இரத்த பரிசோதனை மருத்துவ உபகரணங்கள் ! Featured

நெதர்லாந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கிய 2 HIVஇரத்தம்  பரிசோதிக்கும் மருத்துவ உபகரணங்களை பாவிப்பத்தில்லை என்று கூறியுள்ளனர் இரத்த வங்கியை சேர்ந்தோர் .


50 மில்லியன் பெறுமதியுடையது இந்த மருத்துவ உபகரணம் .
குறிப்பிட்ட அளவு மட்டுமே பரிசோதனைகளை செய்யக்கூடியதாக உள்ளதாலும்

அதிக நாட்கள் எடுப்பதாலும் இந்த கருவியை பயன்படுத்த வில்லை என்று தெரிவித்தனர்.

அத்தோடு நாட்டின் இளம் தலைமுறையினருக்கு இடையில் எச்.ஐ.வி வைரஸ் தொற்று பரவுவது அதிகரித்துள்ளதாகவும்
15 வயது முதல் 24 வயதானவர்களிடம் இந்த தொற்று அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது .

string(1) "1"
Top