Nov 21, 2016

விரைவில் மின்தட்டுப்பாடு Featured

உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிக்க மின்சாரத்துக்கான கேள்வியும் அதிகரிக்கிறது .


இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 6 சதவீதத்தால் மின்சாரத்துக்கான கேள்வி அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது ,

பல வழிகளில் மின்சாரத் தேவையை ஈடுசெய்ய அரசாங்கம் முயன்று வருகிறது
இதனால் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது .
அதில் முக்கியமாக புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது
ஆனால் இதில் காலதாமதம் ஏற்படுவதால்
எதிர்வரும் மாதங்களில் மின்சார தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது .


ஆதலால் நேர அட்டவணையின் படி மின்வெட்டுக்கள் நடைமுறைப்படுத்தப்படும்
நிலை ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது .

string(1) "1"
Top