Nov 24, 2016

மின்னல் தாக்கம் –மூவர் வைத்தியசாலையில் அனுமதி Featured

தொடர்ந்தும் நாட்டில் கடும் மழை பெய்துவரும் சூழ்நிலையில்

மஸ்கெலியா தோட்டப் பகுதியில் இடி மின்னல் தாக்கி மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நேற்று மாலை 4 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்த போது

தோட்ட பகுதியில் பணிப்புரிந்துக்கொண்டிருந்த மூன்று பெண்கள்

மின்னல் தாக்கத்தால் அதிர்ச்சியடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மூவரின் உடல்நிலையும் தேறிவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர் .

string(1) "1"
Top