Nov 24, 2016

இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக பொலிஸ் பிரிவு

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இன மற்றும் மதவாத கருத்துக்களை பேசுவதும் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது .


இந்த நடவடிக்கைகளால் நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்படுகிறது .

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது .

இனவாத மற்றும் மதவாதக் கருத்துக்களை வெளிப்படுத்துவோருக்கு எதிராக போலிஸ் துறையினர் நடவடிக்கை எடுப்பத்தில்லை என்ற விமர்சனம் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை தவிர்க்கவே, முரண்பாடுகளை தூண்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியால் போலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டது.
இதனால் தான் இந்த புதிய பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது .

string(1) "1"
Top