Nov 25, 2016

அவன்கார்ட் வழக்கு: இன்று தீர்ப்பு

அவன்கார்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சிமாக பயன்படுத்தப்பட்ட கப்பலை,தொடர்பான வழக்கு இன்று நடைபெறவுள்ளது .

கடந்த புதன் கிழமை காலி துறைமுகத்தில் இருக்கும்  அவன்காட் கப்பல் தொடர்பிலான இறுதி தீர்ப்பை,

நேற்று வரை ஒத்திவைப்பதாக காலி பிரதான நீதவான் தெரிவித்துள்ளார்.

அவன்காட் நிறுவனம் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள்,

கப்பலை பொறுப்பேற்க மறுத்துள்ளதை தொடர்ந்து, நீதவானால் இவ்வாறு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

string(1) "1"
Top