Nov 26, 2016

இசிபதான கல்லூரிக்கு மைதானம் கையளிக்கப்பட்டது

கொழும்பு 5 ல் Henry Pedris மைதானம் இசிபதான கல்லூரியிடம் கையளிக்கப்பட்டது .


இதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையளித்தார்
62வருடங்களாக பாடசாலைக்கென ஒரு மைதானம் இல்லாதிருந்தமை குறிப்பிடத்தக்கது .
அலரிமாளிகையில் நடந்த இந்த நிகழ்வில்
பிரதமர் ,கல்வி அமைச்சர் ,விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட பலரும் கலந்துகொண்டனர் .

HenryPG1 600xp 16 11 25

string(1) "1"
Top