Nov 26, 2016

மீண்டும் டெங்கு அபாயம் Featured

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் தொடர் மழையினால்
டெங்கு நோயாளர் தொகை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கடந்த பத்து மாதக்காலப்பகுதியில் 46236 டெங்கு நோயாளர்கள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
அதிக தொகையிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இணங்காணப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது .
கடந்த 10 மாத காலப்பகுதியில் நாடு முழுவதிலும் 46236 டெங்கு நோயாளர்கள்  பதிவாகியுள்ளனர்.

இனங்காணப்பட்டுள்ள நோயாளிகளின் விபரம்
கொழும்பு -14132
கம்பஹா - 5911
களுத்துறை-3052
கண்டியில்- 3714
காலி - 2271   
யாழ்ப்பாணம்- 1973
குருணாகலை- 2242
இரத்தினபுரி-2729
கேகாலையில்- 1340

string(1) "1"
Top