Nov 28, 2016

முன்னாள் தளபதி சரத்சந்திரவுக்கு பிணை

ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ்மா அதிபர், பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளைத் தளபதி கே.எல்.என். சரத்சந்திரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது .

 

சரத்சந்திர பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் ஜீப் வண்டியான டப்ளியூ.பி.ஜி.பி 5548 வாகனத்தை
தனது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்திமையால் கைது செய்யப்பட்டிருந்தார்
இன்று இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
இந்த  உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் இன்று  பிறப்பித்துள்ளார்.

string(1) "1"
Top