Nov 29, 2016

சுற்றுலா முதலீட்டு மாநாடு Featured

இலங்கையின் பொருளாதரத்தை மேம்படுத்துவதற்காக சுற்றுலா துறையில் அதிக முதலீடுகளை உள்வாங்க எண்ணியுள்ளது அரசாங்கம் .


கடந்த ஞாயிற்றுகிழமை ஹில்டன் ஹோட்டலில் சுற்றுலா முதலீட்டு மாநாடு ஆரம்பிக்கப்பட்டபோது
2017 முதல் 2019ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியை சுற்றுலா முதலீட்டு ஆண்டுகளாகப் ஜானதிபதி பிரகடனப்படுத்தினார்.

இந்த மாநாட்டின் இறுதி நாள் இன்று .
300க்கும் அதிகமானோர் பங்குபற்றும் நிகழ்வில் ஜானதிபதி உட்பட பல முக்கிய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் இலங்கையின் ஹோட்டல்கள் உள்ளிட்ட சுற்றுலா முதலீடுகளை அதிகரித்து
2020ஆம் ஆண்டளவில் இலங்கையின் ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை என்பன
பெரும் வளர்ச்சியை எட்டுவதற்கான செயற்பாடுகளை பற்றி திட்டமிடவுள்ளனர்.

string(1) "1"
Top