Nov 29, 2016

தனது அரசியல்அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட, அமைச்சர் ஹிஸ்புல்லா

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான ஹிஸ்புல்லா தனது அரசியல் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியத்தை
பகிரங்கமாக கூட்டம் ஒன்றில் அறிவித்துள்ளார் .


நடுவீதியில் இருந்த ஈச்சமரத்தை அகற்றுமாறு நீதிபதி உத்தரவிட்ட போது
தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த நீதிபதியை மாற்றி விட்டு
தனக்கு சாதகமான நீதிபதியை நியமித்து தீர்ப்பை மாற்றி எழுதவைத்தேன்
என்று தெரிவித்துள்ளார்
அத்தோடு ஓட்டமாவடியில் காளிகோவிலை இடித்து விட்டு அந்த காணியை எடுத்து
பள்ளிவாசலுக்கு தானே வழங்கியதாக முன்னர் அவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இருவேறு சந்தர்ப்பங்களில் தனது அரசியல் அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்தியமையை
தானே ஒப்புக்கொண்டுள்ளார்.

string(1) "1"
Top