Nov 29, 2016

மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தம்

நாளை, நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் மருத்துவர்கள்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துவருகிறது .
நாடுமுழுவதும் உள்ள 18 பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்  
பங்கேற்று வருகின்றனர் .
நாளை நாடாளாவிய ரீதியில்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் .

string(1) "1"
Top