Nov 29, 2016

ஞானசார தேரருக்கு நீதிமன்ற அழைப்பாணை

கலகொட அதே ஞானசார தேரர்  உட்பட 13 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது

கலகொட அதே ஞானசார தேரர், பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர்  .
2008  தலஹென கிருஸ்தவ தேவாலயத்தின் மீது  தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக

ஞானசார தேரருக்கும் அவரோடு சேர்த்து  13 பேருக்கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள்  உத்தரவிட்டுள்ளனர்.

string(1) "1"
Top