Nov 30, 2016

மருத்துவர்களின் வேலைநிறுத்தத்துக்கு சுகாதார அமைச்சரின் பதில் .....

இன்று, நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் மருத்துவர்கள்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துவருகிறது .
நாடுமுழுவதும் உள்ள 18 பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள்

இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்று வருகின்றனர் .
அவசர சிகிச்சைப் பிரிவு மாத்திரம் செயற்பாட்டில் இருக்கிறது என்றும்
நாடாளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் தெரிவித்துள்ளது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் .
இது பற்றி சுகாதார அமைச்சர் ராஜித சோரத்னவிடம் கேட்ட போது

''வைத்தியர்களின் வேலை நிறுத்தத்துக்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளேன் '' என்று தெரிவித்தார்.

string(1) "1"
Top