Nov 30, 2016

அதிகரிக்கப்பட்டது அமைச்சர்களின் வருகை கொடுப்பனவுகள் Featured

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகக் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாயை வழங்குவதற்கும்
நாடாளுமன்ற வருகைக்கான நாளொன்றுக்கான கொடுப்பனவை 500 ரூபாவிலிருந்து 2,500 ரூபாயாக அதிகரிக்கவும்,
அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதுபற்றிய மேலதிக செய்திகளை அமைச்சர் சந்திம வீரக்கொடி உறுதிப்படுத்தினார்.

''மக்களுக்குரிய சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கு
போதிய வசதிகள் அவசியம் அதனால்தான் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்

string(1) "1"
Top