Nov 30, 2016

அனுர சேனாநாயக்கவுக்கு மீண்டும் விளக்க மறியல் Featured

றக்பி வீரர் வசீம் தாஜூதீன் வழக்கு தொடர்பான விசாரணை இன்று (30) கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது .

இந்த வழக்கில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட  குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா
ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்தனர் .
வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

string(1) "1"
Top