Nov 30, 2016

குற்றம்சாட்டப்பட்ட ஆவா குழுவினருக்கு பிணை Featured

ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டது .

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு
,கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று கொழும்பு மேலதிக நீதவான் அருணி அட்டகலே(Aruni Attygalle) இந்த தீர்ப்பை வழங்கினார்
ஒவ்வொருவருக்கும் தலா ஒரு மில்லியன் நிபந்தனைகளுக்குட்பட்ட பிணை வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது .

string(1) "1"
Top