Nov 30, 2016

ரயில் சேவைகள் பணிப்பகிஷ்கரிப்பு Featured

ரயில்வே ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் நாளை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் நாளை நள்ளிரவு 12 மணியில் இருந்து ஆரம்பமாகிறது.

அரசங்கத்தின் வரவுசெலவு திட்டத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதாக ரயில் சேவைகள் தெரிவித்தன .

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை என்பதாலும் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்தனர் .

string(1) "1"
Top